Posts

Showing posts from November 6, 2011

யார் அந்தத் தனஞ்செயன்..?

"செத்தாரைக் கண்டு சிறிதும் அழக் கூடாது! புலம்புதல் -கதறுதல் பொய்வேடம் புனைதல்- அறவே ஆகாது! இறந்தபோது எந்த ஆடையில் இருந்தார்களோ -- அந்த ஆடையை மாற்றக் கூடாது! 3 -ஆம் நாள் 16 -ஆம் நாள் சடங்குகள் தேவை இல்லை!" என்பதை வலியுறுத்துகிறார்-- பெருமான்! இதை மக்கள் மனம் கொள்ளும்படி அறிவியல் ரீதியாக-- உணர்வைக் காயப் படுத்தாமல் எப்படி எடுத்துரைப்பது ? விவாதிக்கலாமே!
Image
"பணத்தைப் புதைத்து வைக்கிறீர்கள்.. பிணத்தைப் புதைக்க மறுக்கிறீர்கள்! பிணத்தை எக்காரணம் கொண்டும் எரியூட்டக் கூடாது! அது கொலைக்குச் சமானம்!" -என்பதை வலியுறுத்தும் வள்ளல் பெருமான், பிணத்தில்.. "தனஞ் செயன் " என்னும் வாயு இருப்பதாகச் சொல்கிறார்! தனஞ் செயன் பற்றி சன்மார்க்கிகள் விவாதிக்கலாமே..!         கவிஞர் கங்கை மணிமாறன்