மனிதனை ஆட்டுவிக்கிறது மனம்..!

மனமெனும் ஓர் மடப்  பயல்--
பன்முகம் சேர்மனம் என்கிற பரியாசப்   பயல்---
விரிந்த மனம் என்னும் சிறிய விளையாட்டுப் பயல்--- 
பாய்மனம் என்னும் முரட்டுப் பயல்--- 
மயங்கு புத்தி  என்னும் உலக வழக்காளிப் பயல்---
கலையறியாச் சித்தம் என்னும் கனமோசப் பயல்--
அகங்காரம் என்னும் பொல்லா அடவாதிப் பயல்---
இப்படி----
ஏழு வடிவங்களில் மனிதனை
ஆட்டுவிக்கிறது மனம் என்று
பட்டியல் இடுகிறார் வள்ளல் பெருமான்!

மனம் என்னும்
மதம் பிடித்த யானையை
அடக்கும் அங்குசம்தான் 
எது..?
அறிந்துகொள்ள
வாருங்கள்..
வள்ளல் பெருமான்
வழியில்..!


Comments

Popular posts from this blog

திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழா

அருட்பாவால் ஆண்டவர்!