நல்ல பிள்ளையாக..!

ஞான சபைத் தலைவனுக்கு 
நல்ல பிள்ளையாக 
நாமிருக்க வேண்டாவா..?

வேண்டும்தானே!
முதலில் ..
வடலூர் பெருமானின் 
வாழ்வியல் கருத்துகளை 
மனத்தில் இருத்தி 
வாயுற வாழ்த்துவோம் 
வாருங்கள்!  
  

Comments

Popular posts from this blog

ஆயத்தம் செய்வோமா..?

திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழா

அன்பு காட்டுவோம் வாருங்கள்!