தயவு செய்து....!


என்னதான் முயற்சி செய்தாலும்
புறத்தில் காண முடியாது -
கடவுளை!
ஆன்மாவின் அகத்தில் விளங்கும்
அகவெளியே
அவன் ஆடல் செய்வதற்குரிய
அரங்கமாக உள்ளது!
அங்கே அவனைத் தரிசிக்கப் பிரியப் படுவோர்கள்
அனைவர்க்கும் தேவைப் படுவது--
தயவு!
தயவு செய்து உயிர்களிடம்
தயவு காட்டுங்கள் மனிதர்களே.. !

Comments

Popular posts from this blog

திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழா

மனிதனை ஆட்டுவிக்கிறது மனம்..!

அருட்பாவால் ஆண்டவர்!