நல்லவர்களே ..வாருங்கள்!
கடவுளை அனுபவமாகப் பார்த்தவர் வள்ளலார்.
அனுபவித்துப் பார்த்தவர் வள்ளலார்.
அனைத்து உயிர்களிலும் பார்த்தவர் வள்ளளார்!
ஊதிப் பழுத்த கனியன்று: நிழல் கனிந்த கனி என்று
இயற்கையில் இறைவனைத் தரிசித்தவர் அவர்!
இயற்கையை வியக்கும் எவரும் இறைவனைக் காணலாம்
என்பதை விளக்க வந்தவர் அவர்!
இயற்கை எவரையும் தனியாய்ப் பிரிக்கவில்லை!
பிரித்தவன் மனிதன் தான் என்பதை உணர்ந்தவர் அவர்!
கலை உரைத்த கற்பனைகள்
நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கங்களை
மண்மூட வேண்டும் என்று
கடுமை காட்டியவர் அவர்!
அவர்போல் ஒருவர் வழி காட்டினால் போதும்!
நம்மைப் போன்றவர்கள்
நடந்து காட்டலாம்!
நல்லவர்களே ..வாருங்கள்!
வல்லவர் வள்ளலாரின் வழியில்
வாழ்ந்து காட்டுவோம்!

Comments
Post a Comment