அவரைப் பின்பற்றுவோம்..!
மும்மொழிப் பாடசாலை...தமிழ் நாட்டில்
முதன்முதலில் ஏற்படுத்தியவர் ...
முதியோர் கல்வியை முதன்முதலில்
ஏற்படுத்தியவர்...
முற்போக்குச் சிந்தனையின்
மூல புருஷராக விளங்கிய
முத்தமிழ் ஞானி..
வள்ளல் பெருமான் என்பதை நினைக்கையில்
இதயமெலாம் பூரிப்பும்
புத்துணர்வும் எழுகிறது!
அதே சமயம் ---
அவரைப் பின்பற்றுவதில் எவ்வளவு பின்தங்கி விட்டோம்
நாமென்று நினைக்கையில்
வேதனை நெஞ்சை விழுங்குகிறது!
அவரைப் போன்ற சீர்திருத்தவாதி
ஆருமில்லை
அவர்தம் நூற்றாண்டில்!
அகிலம் கண்விழிக்க
அவரைப் பின்பற்றுவோம்..!
முதன்முதலில் ஏற்படுத்தியவர் ...
முதியோர் கல்வியை முதன்முதலில்
ஏற்படுத்தியவர்...
முற்போக்குச் சிந்தனையின்
மூல புருஷராக விளங்கிய
முத்தமிழ் ஞானி..
வள்ளல் பெருமான் என்பதை நினைக்கையில்
இதயமெலாம் பூரிப்பும்
புத்துணர்வும் எழுகிறது!
அதே சமயம் ---
அவரைப் பின்பற்றுவதில் எவ்வளவு பின்தங்கி விட்டோம்
நாமென்று நினைக்கையில்
வேதனை நெஞ்சை விழுங்குகிறது!
அவரைப் போன்ற சீர்திருத்தவாதி
ஆருமில்லை
அவர்தம் நூற்றாண்டில்!
அகிலம் கண்விழிக்க
அவரைப் பின்பற்றுவோம்..!
ஞான ஜோதியை ஐயா குலபதியார் ஏற்றும் காட்சி. |
பட்டிமன்றத்தில்...கங்கை |
Comments
Post a Comment